ரூ.240 கோடி வசூல் செய்து `பாகுபலி-2′ படைத்த புதிய சாதனை

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி நேற்று வெளியான `பாகுபலி-2′ படத்தில் வசூல் ரூ.240 கோடியை தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.

தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஆதிஷ்பிரவின் நடிகர் விஜய்யுடன் சந்திப்பு

தேசிய விருது பெற்ற மலையாள திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரம் ஆதிஷ்பிரவின் நடிகர் விஜய்யுடன ஏற்பட்ட சந்திப்பின் மூலம் தனது லட்சியம் நிறைவேறியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

`2.0′ படம் குறித்த புதிய தகவலை வெளியிட்ட எமி ஜாக்சன்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார் நடித்து வரும் `2.0′ படம் குறித்த புதிய தகவலை அப்படத்தின் நாயகியான எமிஜாக்சன் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவல்களை கீழே பார்ப்போம்.