சிவகார்த்திகேயன் ஒரு தொகுப்பாளராக இருந்து தான் இந்த இடத்தை அடைந்துள்ளார். இவர் இன்று கொடிக்கட்டி பறக்கும் ஒரு நாயகனாக இருந்தாலும் என்றுமே பழசை மறக்க மாட்டார்.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் டான்ஸ் ஷோவில் மாஸ் ஹீரோக்கள் பாட்டிற்கு பலரும் நடனமாடினார்கள், இதில் தொகுப்பாளர் ரியோ சிவகார்த்திகேயன் பாடலுக்கு நடன்மாடினார்.
அதை சிவகார்த்திகேயனுக்கு டுவிட்டரில் டாக் செய்திருந்தார், இதைப்பார்த்த சிவகார்த்திகேயன், ‘நீங்கள் இன்னும் பல உயரத்திற்கு செல்வீர்க
ள், நன்றி’ என பதில் அனுப்பியுள்ளார்.

Advertisements