வவுனியாவில் 19 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்வின் பின்னர் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் சீடோ அறிக்கையகத்திற்கான பெண்கள் ஒன்றியம் என்பன இணைந்து குறித்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

Advertisements