சமுத்திரக்கனியுடன் ரஜியினின் சிஷ்யன் ஜீவா மோதவிருக்கிறார். எங்கே மோதுகிறார்? எதற்காக மோதுகிறார் என்பதை கீழே பார்ப்போம்.Tharkappu Actor Samuthirakani _2_

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரும், சமூக அக்கறை கொண்டவருமான சமுத்திரக்கனி சமீபத்தில் தேசிய விருதையும் வென்றிருந்தார். இயக்குநரான அவர், பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். படங்களின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்த்துள்ள அவரின் இரு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.

அந்த வகையில் சமுத்திரக்கனி இயக்கத்தில் அவரும், விக்ராந்த்தும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் `தொண்டன்’ படம் வருகிற மே 5-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

Advertisements