625.500.560.350.160.300.053.800.900.160.90-1-1.jpgநீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானமாகவும், சவாலாகவும் காணப்படுவதாக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சிரேஸ்ட சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் பகுதியில், நேற்றைய தினம் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் சட்டத்துறையை எந்த அளவிற்கு சவால்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்பது தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Advertisements