‘பாகுபலி-2’ படம் குறித்து அறிந்திராத சில தகவல்கள்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள `பாகுபலி 2′ உலகமெங்கும் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

`வேலைக்காரன்’ படத்திற்காக மோகன் ராஜாவின் அடுத்த திட்டம்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் `வேலைக்காரன்’ படக்குழு கபாலி படத்தின் பாணியில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.

ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினிகாந்தின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய இரண்டு படங்களுக்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

இணையதளத்தில் வெளியான `பாகுபலி 2′ படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி

`பாகுபலி 2′ படத்தின் 2 நிமிடக்காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.