ரூ.240 கோடி வசூல் செய்து `பாகுபலி-2′ படைத்த புதிய சாதனை

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி நேற்று வெளியான `பாகுபலி-2′ படத்தில் வசூல் ரூ.240 கோடியை தொட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.