வைரலாகும் நடிகை ராதிகாவின் விளம்பரம்

கோகோ கோலாவிற்கு ஆதரவாக கடந்த 2013 ஆண்டு ராதிகா நடித்த விளம்பரமொன்று தற்போது வைரலாகி வருகிறது. பிரபல நடிகர், நடிகைகளை வைத்து பெப்சி, கோக் போன்ற நிறுவனங்கள் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவது வாடிக்கையாகும்.  

பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பான சட்டமூலம்

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக முன்மொழியப்பட்ட சட்டத்திற்கான கொள்கை மற்றும் சட்டவரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

`வேலைக்காரன்’ படத்திற்காக மோகன் ராஜாவின் அடுத்த திட்டம்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் `வேலைக்காரன்’ படக்குழு கபாலி படத்தின் பாணியில் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த உள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.

ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ரஜினிகாந்தின் ‘2.0’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ ஆகிய இரண்டு படங்களுக்கான இறுதிகட்ட தொழில்நுட்ப பணிகள் முடிந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

இணையதளத்தில் வெளியான `பாகுபலி 2′ படக்காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி

`பாகுபலி 2′ படத்தின் 2 நிமிடக்காட்சி இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.